A-123, 3351 Markham Rd ,
Toronto, On, M1X0A6

+1-416-644-1113
info@vcarekids,org

இன்றைய தினம் வன்னிச்சங்கம் கனடா அமைப்பினரின் நிதிப் பங்களிப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பாடசாலைகளில் பயில்கின்ற 96 மாணவர்களுக்கு இலவச கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. COVID-19 நோய்த்தொற்றின் காரணமாக பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்கள் இயங்காத நிலையில் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயமே.

மேலும் படிக்க ...

வ/இறம்பைவெட்டி கிராமாத்தில் உள்ள அறநெறி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக வகுப்பறை இன்றி மரத்தடியில் அமர்ந்து தமது கற்றல் செயல்
பாட்டினை மேற்க்கொண்டு வந்தனர். அறநெறியை கற்றாக வேண்டும் என்ற எமது எதிர்கால சந்ததியின் விருப்புக்கு அமைய நடைபெற்ற இந்த அறநெறி வகுப்பு நடந்துவதற்கான வகுப்பறையினை வன்னிச்சங்கம் அமைத்து வழங்கியுள்ளது

மேலும் படிக்க ...

2020 © V united Care For Kids Inc All Rights Reserved.