கோவிட் -19 நோய்தொற்றை தடுக்கும் வகையில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலையால் தமது அன்றாட வருமானத்தை இழந்த தொிவு செய்யப்பட்ட மக்களுக்கான உலர்உணவுப்பொதி வழங்கல் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இன்று நான்கு பாடசாலைகள் உள்ள சிறிராமபுரம், நெச்சிக்குளம், கள்ளிக்குளம், புதிய சின்னக்குளம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 113 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.